avengers-trailer-release

உருகும் அவெஞ்சர்ஸ், அழிவானா தானோஸ்? எண்ட்கேம் டிரைலர் ரிலீஸ்!

மார்வெலின் மிக பிரம்மாண்ட படமான அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் வெளியாகியுள்ளது.

Dec 8, 2018, 11:54 AM IST

kanaa-trailer-release

ஜெயிச்சவன் சொன்னா தான் உலகம் கேட்கும்; மிரட்டும் கனா டிரைலர்!

காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார்.

Nov 26, 2018, 11:22 AM IST

Velvet-Nagaram-Movie-trailer-release

வெல்வெட் நகரம் டிரைலரில் அதிமுக அரசை விளாசும் வரலட்சுமி சரத்குமார்?

இந்த ஆண்டு வரிசைக் கட்டி பல படங்களில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Nov 23, 2018, 20:24 PM IST

Seethakathi-mocie-trailer-release

சரித்திரமான விஜய்சேதுபதி – அசத்தும் சீதக்காதி டிரைலர்!

ப்பா எப்படிடா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறாரே என வாயை பிளக்கும் அளவுக்கு சீதக்காதி டிரைலர் மெய்சிலிர்க்க வைக்கிறது. டிரைலரை முதலில் பார்த்து விட்டு செய்தியை படியுங்கள்.

Nov 21, 2018, 20:17 PM IST

Odiyan-Trailer-Release

மோகன்லாலின் ஒடியன் டிரெய்லர் ரிலீஸ்!

மோகன்லாலின் ஒடியன் பட டிரெய்லரை படக்குழுவினர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.

Oct 12, 2018, 11:35 AM IST


Vice-trailer-release

ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்ள ரிலீசாகிறது ‘வைஸ்’!

இயக்குநர் ஆடம் மெக்கேவின் இயக்கத்தில், நம்ம ஊர் விக்ரமுக்கே ரோல் மாடல் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் வைஸ் பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.

Oct 4, 2018, 10:07 AM IST

Aravinda-sametha-trailer-release

ஜூனியர் என்டிஆரின் ‘அரவிந்த சமேதா’ டிரெய்லர் ரிலீஸ்!

த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள அரவிந்த சமேதா டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக முகமூடி, மொகஞ்சதாரோ படங்களில் நடித்த பூஜா ஹெக்டெ நடித்துள்ளார்.

Oct 3, 2018, 09:27 AM IST

Sandakozhi2-Trailer-release

விஷாலுக்கு கிடைக்குமா ரெண்டாவது லட்டு? சண்டக்கோழி - 2 டிரெய்லர் ரிலீஸ்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகியுள்ள ’சண்டக்கோழி 2’ டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.

Sep 29, 2018, 12:15 PM IST

Chekka Chivantha Vanam Second Trailer

‘செக்கச் சிவந்த வானம்’ 2வது டிரெய்லர் ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Sep 22, 2018, 12:35 PM IST

Captain Marvel Trailer

தானோஸை நொறுக்கப்போகும் கேப்டன் மார்வெல் டிரெய்லர் ரிலீஸ்!

பிரை லார்சன் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது

Sep 18, 2018, 23:05 PM IST