Arya-stark-again-trending-in-twitter-world-but-not-for-the-old-reason

மீண்டும் உலகளவில் ட்ரெண்டான ஆர்யா ஸ்டார்க்; ஆனால் இப்போ அந்த விஷயத்துக்கு இல்ல!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் இறுதி அத்யாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது எபிசோடில் ஆர்யா ஸ்டார்க்கின் நிர்வாணக் காட்சி உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில், 3வது எபிசோட் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்யா ஸ்டார்க் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார்.

Apr 29, 2019, 09:31 AM IST

Dan Bilzerian Viral Video of Feeding a Grizzly Bear at House Party Goes Viral

வைரலாகும் கரடிக்கு உணவூட்டும் வீடியோ; பஞ்சாயத்து வைத்த பீட்டா!

பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது.

Apr 26, 2019, 09:24 AM IST

twinkle-khanna-responds-modi-s-joke

`உங்கள் மீதான கோபத்தை என் மீது காட்டுகிறார்' - மோடி கேள்விக்கு பதிலளித்துள்ள ட்விங்கிள் கண்ணா

மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் அல்லாத கேள்விகள் கொண்ட நேர்காணலை பிரதமர் மோடியுடன் நடிகர் அக்சய் குமார் நடத்தியுள்ளார்.

Apr 24, 2019, 00:00 AM IST

friends-photos-gone-viral-in-kerala

`இது கேரளாவில் மட்டுமே நடக்கும்' - வைரலான போட்டோ; பாராட்டும் நெட்டிசன்கள்

கேரள மாநிலத்தில் நேற்று நடந்த 20 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Apr 24, 2019, 00:00 AM IST

tiktok-ban-removed-by-madurai-high-court

டிக்-டாக் தடை நீக்கம் - நிபந்தனையுடன் சிக்னல் கொடுத்த நீதிபதிகள்

சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

Apr 24, 2019, 00:00 AM IST

another-bomb-blast-srilanka-ruwan-wijewardene-explains

மீண்டும் குண்டுவெடிப்பு! –இலங்கை சூழல் குறித்து அமைச்சர் ருவான் விளக்கம்

இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. அதில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அமைச்சர் ருவான் விஜேவரதனே தெரிவித்துள்ளார்.

Apr 24, 2019, 00:00 AM IST

People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-

ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.

மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது.

Apr 18, 2019, 00:00 AM IST

tn-election-voting-cinema-political-party-members-photos

தங்களின் ஜனநாயகக் கடமை ஆற்றிய சினிமா, அரசியல் பிரபலங்கள்! –வைரல் புகைப்படங்கள் இதோ....#Live Updats

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18  தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களுடன் நட்சத்திர பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு குறித்த அண்மைய தகவல்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்...

Apr 18, 2019, 00:00 AM IST

ttv-dinakaran-slams-tn-government

ஜனநாயகக் கடமை ஆற்ற சொல்லிவிட்டு..இப்படி செய்வதா? -டிடிவி தினகரன் ஆவேசம்

ஜனநாயகக் கடமை ஆற்றும்படி ஒருபக்கம் வலியுறுத்திவிட்டு, இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்குறியது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2019, 00:00 AM IST

Facebook-Instagram-WhatsApp-back-up-after-massive-outage

முடங்கி மீண்ட ஃபேஸ்புக்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது.

Apr 15, 2019, 18:03 PM IST