CWC-indian-teams-jercy-colour-changed-orange

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்திய வீரர்கள் சீருடையில் மாற்றம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணியும் சீருடையின் நிறம், ஆரஞ்சு நிறமாகியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள இரு போட்டிகளுக்கு மட்டும் இந்த சீருடை அணிந்து இந்திய வீரர்கள் ஆட உள்ளனர்.

Jun 29, 2019, 09:16 AM IST

CWC-Safrica-beat-sri-Lanka-by-9-wickets-and-damage-Lankas-semifinals-chance

இலங்கையை அடித்து விரட்டிய தெ.ஆ... அரையிறுதி வாய்ப்பையும் அம்பேலாக்கியது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தெ.ஆப்ரிக்கா, இந்த வெற்றியின் மூலம் தற்போது இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பையும் அம்பேல் செய்து விட்டது

Jun 29, 2019, 08:42 AM IST

CWC-Pakistanis-prays-for-Indias-victory-upcoming-league-matches

'இந்தியா ஜெயிக்கணும்' பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை..! ஏன் தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்து ஆடவுள்ள 3 போட்டிகளிலும் இந்தியாவே ஜெயிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்கின்றராம். என்னடா இப்படி இந்தியாவுக்காக பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனையா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?.,இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இந்தியா வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அரையறுதிக்குள் நுழைய முடியும் என்பது தானாம்

Jun 28, 2019, 22:30 PM IST

CWC-India-wins-match-against-WIndies-and-enters-semifinals

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது... மே.இந்திய தீவுகளை விரட்டியடித்தது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் பீடு நடை போடுகிறது.மே.இந்தியதீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் விறுவிறுவென முன்னேறியுள்ளது

Jun 28, 2019, 08:55 AM IST

CWC-India-batting-first-in-the-match-against-west-indies-Manchester

உலகக் கோப்பை கிரிக்கெட் ; மே.இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது

Jun 27, 2019, 15:10 PM IST


CWC-India-faces-west-indies-Manchester-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; மே.இந்திய தீவுகளை பந்தாடுமா இந்தியா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள மே.இந்திய தீவுகள் அணியை, வெற்றி மேல் வெற்றி என இத்தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்தியா இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

Jun 27, 2019, 10:37 AM IST

CWC-Pakistan-wins-match-against-New-Zealand

நியூசி.யின் தொடர் வெற்றிக்கு குழிபறித்த பாகிஸ்தான்; 1992 வரலாறு மீண்டும் திரும்புமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடி திருப்பங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான், தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பாபர் ஆஸம் அபார சதம் அடிக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது

Jun 27, 2019, 09:34 AM IST

CWC-Bangladesh-beat-Afghanistan-by-62-runs

அந்தோ பரிதாப ஆப்கானிஸ்தான்.. வங்கதேசத்திடமும் தோல்வி

உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஓரளவுக்கு திறமையை வெளிப்படுத்தினாலும் இன்னும் புள்ளிப் பட்டியலில் 'ஜீரோ'வில் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக தத்தளிக்கிறது. தனது ஏழாவது போட்டியில் வங்கதேசத்திடமும் உதை வாங்கியது

Jun 25, 2019, 09:48 AM IST

CWC-which-teams-enters-to-semifinals-England-trouble

உலகக் கோப்பை கிரிக்கெட் ; செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? இங்கிலாந்துக்கு சிக்கல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? என்பது போட்டா போட்டியாகி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், 4 - வது அணி யார்? என்பதில் இங்கிலாந்துடன் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கு நிற்கின்றன

Jun 24, 2019, 10:39 AM IST

CWC-India-scored-only-224-runs-against-Afghanistan-in-Southampton-match

உலகக் கோப்பை கிரிக்கெட்; ஆப்கன் பந்து வீச்சில் சொதப்பல் - இந்தியா 224/8

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ரன் குவிக்க திணறி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Jun 22, 2019, 20:38 PM IST