CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்தியாவிடம் தாக்குப் பிடிக்குமா ஆப்கன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது

Jun 22, 2019, 09:32 AM IST

World-Cup-cricket-India-vs-Pakistan-match-tomorrow

உலகக் கோப்பை கிரிக்கெட் ; வழக்கம் போல பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ளது. விளையாட்டிலும் எதிரிகளாகி விட்ட இந்த இரு நாட்டு அணிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின் மோதுவதால் போட்டியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம் என்றாலும், புள்ளி விபரங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் வழக்கம் போல் பாகிஸ்தானை பந்தாடுவது நிச்சயம் என்றே இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்

Jun 15, 2019, 13:06 PM IST

World-Cup-cricket-Pakistan-TV-advt-on-mocks-IAF-pilot-Abhinandan

'உலகக்கோப்பையும்.. டீ..கப்பும்' அபிநந்தனை சித்தரித்து பாக்.சர்ச்சை விளம்பரம் ... இந்திய ரசிகர்கள் ஆவேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகி வரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிய போது, அவர் டீ குடிக்கும் காட்சியை வைத்து கிண்டலாகவும், மலிவாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது

Jun 12, 2019, 11:06 AM IST

Big-blow-for-team-India-due-to-injury-Dhawan-ruled-out-for-3-weeks-from-World-Cup

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது இந்திய அணிக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி செய்தியாசியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைவி?லில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் 3 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது

Jun 11, 2019, 16:08 PM IST

World-Cup-cricket-India-s-strong-batting-bowling-helps-win-against-Australia-oval

பேட்டிங்.. பவுலிங்.. பீல்டிங்.. எல்லாமே சூப்பர்; ஆஸி.யை தெறிக்க விட்ட இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தது

Jun 10, 2019, 09:11 AM IST


World-Cup-cricket--India-batting-first-oval-match-against-Australia

உலகக்கோப்பை கிரிக்கெட் ; ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது.

Jun 9, 2019, 19:25 PM IST

World-Cup-cricket--India-faces-Australia-in-today-s-match-at-oval

உலகக் கோப்பை கிரிக்கெட் ; ஆஸி.,யை சமாளிக்குமா இந்தியா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது.

Jun 9, 2019, 08:40 AM IST

India-plays-against-safrica-World-Cup-cricket-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்று முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை இந்தியா தொடங்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி நடக்க உள்ளது

Jun 5, 2019, 09:07 AM IST

World-Cup-cricket-SriLanka-beat-Afghanistan-by-34-runs

உலகக் கோப்பை கிரிக்கெட் - இலங்கையிடம் வீழ்ந்தது ஆப்கன் அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் எளிய இலக்கை துரத்த முடியாமல் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றது. இதனால் உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி

Jun 5, 2019, 09:03 AM IST

World-Cup-cricket-Pakistan-got-thrill-win-against-England-14-runs

உலகக் கோப்பை கிரிக்கெட் ; ரூட், பட்லர் சதம் வீண்... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்களில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. கடைசிக் கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் அதிவேக சதம் கை கொடுக்கவில்லை

Jun 4, 2019, 08:53 AM IST