thala-60-boney-kapoor-issues-caution-notice

அஜீத் பெயர் சொல்லி மோசடி.. தயாரிப்பாளர் எச்சரிக்கை..

அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்.

Oct 12, 2019, 17:11 PM IST

ajith-spends-time-with-son-aadvik-and-wife-shalini-at-chennai-beach

மனைவி குழந்தையுடன் கடற்கரையில் காற்றுவாங்கிய அஜீத்..

விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Oct 10, 2019, 18:32 PM IST

ajithukumar-in-new-look-dr-karni-singh-shooting-range-delhi

பெப்பர் சால்ட் தோற்றத்துக்கு அஜீத் பை பை... புதிய லுக்குடன் வந்தவரை சுற்றிவளைத்த ரசிகர்கள்

விஸ்வாசம் உள்ளிட்ட அடுத்தடுத்த படத்தில் பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்த அஜித் தனது அடுத்த படத்தில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

Oct 6, 2019, 09:04 AM IST

ajith-planned-to-act-with-two-director-at-same-time

அஜீத்துக்கு கதை சொன்ன 4 இளம் இயக்குனர்கள்.. ஒரே நேரத்தில் 2 இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டம்

இயக்குனர் வீரா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் அஜீத்குமார். ஒரே இயக்குனருக்கு 4 முறை தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில நடித்தார். இப்படம் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

Oct 3, 2019, 15:03 PM IST

rashmika-mandana-stuns-with-ajith-fans

தல ரசிகர்களால் வாயடைத்துப்போன ராஷ்மிகா !

விருதுவிழா ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகா தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்று சொன்னதும், அஜித் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு வாயடைத்துப்போனார்.

Sep 26, 2019, 21:44 PM IST


ajith-next-heroine-will-be-urvasi-rautela

அஜித்தின் அடுத்த பட நாயகி இவர்தானா?

எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்தில் பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுட்டலா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Sep 26, 2019, 17:22 PM IST

case-filed-against-on-vivegam-producer

அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகாரஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sep 21, 2019, 19:59 PM IST

ajith-give-some-ideas-to-h-vinoth-for-thala-60

தல 60: சக்சஸ் ஃபார்முலாவை கதையில் சேர்க்க சொன்ன அஜித்!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் எச். வினோத் இயக்குகிறார். அவருக்கு அஜித் சில சக்சஸ் டிப்ஸ்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sep 17, 2019, 15:49 PM IST

biggboss-abirami-leaked-some-secret-about-actor-ajith

அஜித்துக்கு கடவுள் பக்தி அதிகம் – சீக்ரெட்டை வெளியிட்ட அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறியுள்ள நடிகை அபிராமி நடிகர் அஜித்துக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்ற சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.

Aug 29, 2019, 21:01 PM IST

Nerkonda-Paarvai-VaanilIrul-Song-Released-and-Trending-Twitter

காலையிலேயே இந்தியளவில் டிரெண்டான ’வானில் இருள்’ ஹேஷ்டேக்

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது

Jun 27, 2019, 08:38 AM IST