Apr 8, 2019, 20:17 PM IST
தோனி என்ன பேசினார் என்பது குறித்து தீபக் சாஹர் பேட்டியளித்துள்ளார் Read More
Apr 8, 2019, 19:26 PM IST
ரசிகர் ஒருவர் சாஹரின் சகோதரியான மால்தி சஹாரிடம் இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார். Read More
Apr 6, 2019, 20:00 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவிய நிலையில், ”தோல்வியின்றி வரலாறா” மற்றும் “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” என ட்வீட் போட்டு ஹர்பஜன் சிங் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். Read More
Apr 3, 2019, 20:11 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா சென்னை அணியின் துவக்க வெற்றியுடன் துவங்கி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்று சென்னை ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்று நடைபெறவுள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. Read More
Apr 3, 2019, 08:45 AM IST
ஐபிஎல் ஜூரம் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் துவங்கவுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், 4வது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்ற விவாதங்கள் பெரிதளவில் நடந்து வருகிறது. Read More
Apr 1, 2019, 15:16 PM IST
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஏக ரகளையாக கிண்டல் செய்து ஹர்பஜன் சிங் டிவீட் செய்துள்ளது தல தோனி ரசிகர்களை ஏக உற்சாமாக்கியுள்ளது. Read More
Apr 1, 2019, 00:25 AM IST
ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More
Mar 27, 2019, 14:11 PM IST
தேர்தலை விட இன்னொரு விஷயம் இந்தியாவை பரபரப்பாக்குகிறது என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தாம். வானளாவிய சிக்ஸர்களால் ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐபிஎல், இம்முறை மன்கட் ஆட்டமிழப்பு போன்ற காரணங்களால் இன்னும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. Read More
Mar 23, 2019, 22:37 PM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்துள்ளது. Read More