Apr 19, 2019, 22:06 PM IST
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். Read More
Apr 19, 2019, 11:56 AM IST
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. Read More
Apr 18, 2019, 09:35 AM IST
ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. Read More
Apr 13, 2019, 12:56 PM IST
கிரிக்கெட் விளையாட்டில் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதற்கு தேவையான உடல் பலம் மற்றும் மன பலம் மிகவும் அவசியம். Read More
Apr 12, 2019, 07:44 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டி உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. Read More
Apr 11, 2019, 19:48 PM IST
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. Read More
Apr 10, 2019, 20:12 PM IST
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்கு இன்றைய போட்டியில் கேப்டன் ஆகியுள்ள பொலார்ட், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். Read More
Apr 10, 2019, 15:00 PM IST
ஐபிஎல் போட்டியை முடித்து, ஊர் திரும்ப சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற தோனி, அங்கே தரையில் சோர்வாக படுத்துறங்கினார். Read More
Apr 10, 2019, 07:44 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Apr 9, 2019, 22:18 PM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 23வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. Read More