Sep 27, 2020, 11:13 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் அபுதாபியில் மோதின. Read More
Sep 26, 2020, 09:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். Read More
Sep 23, 2020, 10:59 AM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியின் போது 6வது ஓவரை வீசிய டெல்லி அணியின் அஷ்வின், முதல் பந்தில் கருண் நாயர், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கி வெளியேற்றினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மேக்ஸ்வெல் அடிக்க தேவையில்லாமல் அதைத் தடுக்க முயன்று காயத்தை வாங்கிக்கொண்டார் அஷ்வின். Read More
Sep 17, 2020, 10:11 AM IST
ஓராண்டுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இணைந்த திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு ஜியோ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.தினமும் 2 ஜிபி அதிக வேக டேட்டா கொண்ட 56 நாள்களுக்கான ரூ.598/- திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. Read More
Aug 26, 2020, 15:21 PM IST
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று விட்டனர். எனினும் போட்டி அட்டவணைகள் குறித்து இதுவரை எதுவும் அறிவிப்பு வெளியாகவில்லை. Read More
Aug 19, 2020, 18:36 PM IST
கொரோனாவால் கிரிக்கெட் உள்ளிட்ட மொத்த விளையாட்டுகளும் முடங்கிப் போயிருக்கிறது. சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கொரோனா காலத்திலும் பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. Read More
May 16, 2019, 14:10 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி சரிவில் இருந்த போது காலில் பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது 80 ரன்கள் அடித்த ஷேன் வாட்சனின், தியாகம் குறித்து, புகைப்படத்துடன் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அறிந்த சென்னை ரசிகர்கள், ஷேன் வாட்சனின் டெடிகேஷன் குறித்து பாராட்ட துவங்கினர். Read More
May 14, 2019, 07:40 AM IST
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது. Read More
May 11, 2019, 11:38 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு சென்றது. நாளை மறுநாள் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சென்னை அணியின் வெற்றி குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டுள்ளார் Read More
May 7, 2019, 10:04 AM IST
12-வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. சென்னையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் லீக் சுற்றுப் போட்டியில் முதல் இரு இடங்களைப், பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன Read More