Jan 18, 2021, 17:59 PM IST
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட லாட்டரி பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ₹ 12 கோடி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. இப்பகுதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் செல்வதால் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்காவது பரிசு விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Read More
Jan 18, 2021, 12:02 PM IST
11 மற்றும் 13 வயதுள்ள 2 குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது. Read More
Jan 16, 2021, 18:03 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jan 16, 2021, 17:44 PM IST
திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் கணவன் வீட்டு கழிப்பறையில் இளம்பெண் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 15, 2021, 14:02 PM IST
கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. கொரோனா காலத்திலும், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் முதல் இரண்டு நாளில் இந்தப் படம் ₹ 9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. Read More
Jan 15, 2021, 11:48 AM IST
படிக்கும் மாணவர்கள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மலிவு விலையில் லேப்டாப்புகள் வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் என்று கேரள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார். Read More
Jan 13, 2021, 20:23 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. Read More
Jan 13, 2021, 20:11 PM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இன்று 6,004 பேருக்கு நோய் பரவியது. சிகிச்சை பலனின்றி 26 பேர் மரணமடைந்தனர். Read More
Jan 13, 2021, 18:29 PM IST
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பின்பற்றும் 4 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி கேரள கலாச்சாரத் துறை அமைச்சருக்கு சினிமா Read More
Jan 13, 2021, 14:25 PM IST
கேரளாவில் சிறைக் கைதிகளுக்கு டி-ஷர்ட், பர்முடா போன்ற மாடர்ன் உடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள் தாங்கள் அணியும் கைலி அல்லது வேட்டியை பயன்படுத்தி தூக்குப் போட்டு தற்கொலை Read More