ban-on-Admk-spokespersons-to-participate-TV-debates-revoked-ops-and-EPS-announced

இனி தாராளமா பேசலாம்..! அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பொது வெளியிலோ, செய்தி, ஊடகங்களிடமோ பேசக் கூடாது என அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.வரும் 1-ந் தேதி முதல் தாராளமாக பேசலாம், ஊடக விவாதங்களில் பங்கேற்கலாம் என ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Jun 29, 2019, 20:58 PM IST

Ops-son-Ravindranath-Kumar-appointed-Loksabha-leader-Admk-MPs

மக்களவையில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஓபிஎஸ் மகன் மட்டுமே

மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது

Jun 22, 2019, 09:26 AM IST

Seized-currency-was-business-income-says-Income-Tax-Dept

சேகர் ரெட்டியிடம் சிக்கிய 34 கோடி மணல் விற்று சம்பாதித்ததாம்... வருமானவரித் துறை தகவல்

பணமதிப்பிழப்பின் போது சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய 33 கோடியே 89 லட்சம் ரூபாய் அவரது கம்பெனி மணல் விற்று சம்பாதித்தது என்று வருமானவரித் துறை அவருக்கு ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jun 21, 2019, 17:12 PM IST


Cm-edapadi-palanisamy-health-check-up

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல் பரிசோதனை

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் உடலநல பரிசோதனை செய்யப்பட்டது

Jun 19, 2019, 09:33 AM IST

ops-and-his-son-wished-JPnadda-as-he-elected-bjp-working-president

நட்டாவுக்கு போட்டி போட்டு ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் வாழ்த்து

பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Jun 18, 2019, 13:25 PM IST

Edappadi-fixed-prasanth-kishore-for-2021-election-ops-followers-upset

அதிமுகவை காப்பாற்ற முன்னூறு ‘சி’ பிளான்; காப்பாற்றுவாரா பிரசாந்த்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது

Jun 17, 2019, 13:11 PM IST

Edappadi-government-will-not-fall-and-complete-it-s-term---Thanka-tamil-chelvan

எடப்பாடி ஆட்சி கவிழாது; தங்கத்தமிழ்செல்வன் பேட்டி

இன்னும் 2 ஆண்டுகளுக்கு எடப்பாடி ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.

Jun 16, 2019, 09:43 AM IST

Admk-general-secretary-post-posters-supporting-edappadi-and-senkottaiyan

அதிமுக பொதுச் செயலாளர் யார்? எடப்பாடியா, செங்கோட்டையனா...

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும், செங்கோட்டையனை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன

Jun 12, 2019, 11:50 AM IST

Admk-mlas-supporting-rajan-chellappa-demands-ministerial-berth

நீங்களே சம்பாதித்தால் போதுமா? அ.தி.மு.க.வில் வலுக்கும் அதிருப்தி

அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Jun 10, 2019, 11:41 AM IST

Ops-and-EPS-not-immediately-comments-admk-MLA-Rajan-chellappas-Controversial-speech

ராசன்செல்லப்பா போர்க்கொடி... அதிமுகவில் கோஷ்டி பூசலா? ஓபிஎஸ், இபிஎஸ் கருத்து

மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பாவின் இன்றைய பேட்டி அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம்

Jun 8, 2019, 14:22 PM IST