After-Wayanad-Woman-Clears-UPSC-Exam--Rahul-Gandhi-s-wishes-To-Her

வயநாடு தொகுதியில் கலெக்டராகும் ஆதிவாசி பெண்.. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து!

வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் இன்று வெளியான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Apr 6, 2019, 14:40 PM IST

Rahul-Gandhis-contesting-Wayanad-Loksabha

வயநாடு தொகுதியிலும் பெயர்க் குழப்பம் - ராகுல் காந்தி பெயரில் 3 பேர் போட்டி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து, மேலும் 2 சுயேட்சைகள் ராகுல் காந்தி பெயரில் மனுத்தாக்கல் செய்து பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Apr 6, 2019, 11:11 AM IST

kerala-congress-ll-won-the-election--pre-poll-election-survey-result

கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெரும் –கருத்துக்கணிப்பு முடிவுகள்

மக்களவை தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்  எனக்  கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்யும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Apr 5, 2019, 04:33 AM IST

congress-President-Rahul-Gandhi-files-nomination-in-Wayanad-Loksabha

கேரள பாணியில் வேஷ்டி,சட்டையில் வந்த ராகுல் - வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல்

கேரளா ஸ்டைலில் வேஷ்டி, சட்டை அணிந்து சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

Apr 4, 2019, 12:25 PM IST

Saritha-Nair-announces-contesting-in-Wayanad-Loksabha-against-Rahul-Gandhi

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டி - சோலார் மோசடி புகழ் நடிகை தடாலடி அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கிய பிரபல நடிகை சரிதா நாயர் அறிவித்துள்ளார்.

Apr 3, 2019, 12:55 PM IST


Rahul-emotional-connect-Kashi-south-India

வடக்கே வாரணாசி என்றால் தென்னிந்தியாவின் காசி 'வயநாடு' - ராகுல் போட்டியிடும் தொகுதியின் சிறப்புகள்

வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன்.

Apr 2, 2019, 21:07 PM IST

Modi-Says-No-Hindus-are-Terrorists-Twitter-Reminds-Nathuram-Godse

இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல - மோடி பேச்சு – நாதுராம் கோட்சே யார் என எதிர்ப்பாளர்கள் கேள்வி

இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அவரது எதிர்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். நாதுராம் கோட்சே யார் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Apr 2, 2019, 14:13 PM IST

edappadi-palanisamy-praises-h-raja

கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்: எச்.ராஜாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர்…

கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார்.

Apr 2, 2019, 07:57 AM IST

Bjp-announced-candidate-against-Rahul-Gandhi

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்க்கப் போகும் பாஜக கூட்டாளி கட்சித் தலைவர் - அமித் ஷா அறிவிப்பு

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் பாஜகவின் கூட்டாளியான பாரத் தர்ம ஜன சேனாவின் இளம் தலைவரான தூஷார் வெல்லபள்ளியை நிறுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்துள்ளார்.

Apr 1, 2019, 19:49 PM IST

marxist-communist-opposes-rahul-gandhi-s-wayanad-contest

என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்? - ராகுல் காந்திக்கு எதிராக கொந்தளித்த மார்க்சிஸ்ட் தலைவர்கள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Mar 31, 2019, 19:24 PM IST