Election-defeat-Congress-president-Rahul-Gandhi-may-resign-his-post-in-CWC-meet-today

தேர்தல் தோல்வி எதிரொலி; காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

May 25, 2019, 09:31 AM IST

Loksabha-election-results-Congress-leader-Rahul-Gandhi-congratulates-PM-Modi

மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்... மோடிக்கு வாழ்த்துக்கள்...! ராகுல் காந்தி பேட்டி

மக்களவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மக்கள்தான் மன்னர்கள்... அவர்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன் என்றும், வெற்றி பெற்ற

May 23, 2019, 19:56 PM IST

Dont-panic-Next-24-hours-very-important-Rahul-Gandhi-alerts-Cong-workers-on-twitter

அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்...! காங். தொண்டர்களுக்கு ராகுல் 'டிவீட்'!

ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்.. என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்

May 22, 2019, 15:46 PM IST

Bsp says-mayavathi-not-meeting-anyone-including-Sonia-Gandhi-Rahul-Gandhi-in-Delhi-visit-today

டெல்லி செல்லும் மாயாவதி.... சோனியா, ராகுல் காந்தியுடன் சந்திப்பு இல்லையாம்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முயற்சியால் இன்று டெல்லி செல்லும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை அக் கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் யாரையும் சந்திப்பது மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் மாயாவதி பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது

May 20, 2019, 09:03 AM IST

Andhra-cm-Chandra-babu-Naidu-meets-Rahul-Gandhi-2nd-time-discuss-forming-non-NDA-front

காங். தலைமையில் அணி சேர்க்கும் பணியில் நாயுடு சுறுசுறுப்பு - 2-வது முறையாக ராகுலுடன் தீவிர ஆலோசனை!

பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாகி விட்டார். நேற்று ராகுல் காந்தியை சந்தித்த நாயுடு, இன்றும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகியுள்ளது.

May 19, 2019, 18:13 PM IST


Chandra-babu-Naidu-meets-Rahul-Gandhi-and-discuss-to-form-the-anti-BJP-front

பாஜக ஆட்சி அமைத்து விடக் கூடாது..! வரிந்து கட்டும் சந்திரபாபு நாயுடு..! ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை

பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்

May 18, 2019, 13:20 PM IST

Excellent-press-conference-Congress-leader-Rahul-Gandhi-criticises-Modi-on-twitter

மோடிஜி...உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்..! கிண்டலடித்த ராகுல் காந்தி

5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல், அமித் ஷாவை பதலளிக்கச் செய்ததற்கு, எக்ஸலன்ட் மோடிஜி.. இன்னும் போர் முடியவில்லை. அடுத்த முறை உங்களையே பதிலளிக்குமாறு அமித் ஷா கூறுவார் பாருங்களேன் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்

May 17, 2019, 21:10 PM IST

Loksabha-election--love-will-win--says-Congress-leader-Rahul-Gandhi

வெறுப்பு காட்டுவதை விட, அன்பே வெற்றி தேடித் தரும் - ஓட்டளித்த பின் ராகுல் உற்சாகம்!

இந்தத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வெறுப்பை பயன்படுத்தினார். ஆனால் அன்பையே பொழிந்த நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

May 12, 2019, 12:22 PM IST

Petition-against-Congress-leader-Rahul-Gandhi-on-citizenship-issue-dismissed-in-SC

இரட்டை குடியுரிமை விவகாரம் - ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது

May 9, 2019, 13:06 PM IST

Rahul-Gandhi-comments-PM-modi-is-a-best-boxer-gave-first-punch-to-his-Guru-Advani

சிறந்த பாக்சர் மோடி... முதல் குத்து அத்வானிக்கு...! மேடையில் நடித்துக் காட்டிய ராகுல்காந்தி!

குத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து அவருக்கு பயிற்சி கொடுத்த மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி மேடையில் குத்துச்சண்டை வீரர் போல் நடித்துக் காட்டி விமர்சனம் செய்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது

May 6, 2019, 19:44 PM IST