BSP-leader-Mayavathi-asks-party-cadres-to-vote-Rahul-Gandhi-and-sonia-Gandhi

அமேதி, ரேபரேலியில் இன்று ஓட்டுப் பதிவு...! ராகுல், சோனியாவுக்கு வாக்களியுங்கள்...! மாயாவதி பகிரங்க அழைப்பு!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கும் வாக்களிக்குமாறு தனது கட்சித் தொண்டர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

May 6, 2019, 08:34 AM IST

Rahul-Twitter-says-Modi-ji-battle-over-your-Karma-awaits-you

ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன் என்ற மோடி.. ராகுல் உருக்கமாக டிவிட்டரில் பதில்

மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தவர் என்று பிரதமர் மோடி விமர்சித்தது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, இறந்து போன என் தந்தையைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்களை மனதில் புதைத்துள்ள உங்களுக்கு அவரது ஆன்மா தக்க தண்டனை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று டிவிட்டரில் பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி.

May 5, 2019, 13:09 PM IST

Rahul-Gandhi-missing-posters-around-Amethy-Constituency-makes-an-Issue

ராகுல் காந்தியை காணோம்... நள்ளிரவில் முளைத்த போஸ்டர்கள் ... கணக்கிலும் தப்பு... அமேதியில் பரபரப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், இரவோடு இரவாக 'அமேதி எம்.பி. ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போஸ்டர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன

May 3, 2019, 16:41 PM IST

six-surgical-strikes-in-congress-period

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’! –தேதியுடன் விவரங்கள் வெளியீடு

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றின விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

May 2, 2019, 00:00 AM IST

Nurse-from-Wayanad-says-I-held-Rahul-Gandhi-my-arms-even-before-his-parents

பிறந்த மறுநிமிடம் என் கைகளில் தவழ்ந்தவர் ராகுல் காந்தி...! பழைய நினைவுகளில் மூழ்கிய வயநாடு நர்ஸ் பாட்டி

ராஜம்மா வாவாத்தில்... கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த 72 வயது மூதாட்டியான இவர் ஓய்வு பெற்ற நர்ஸ். நர்சிங் படிப்பு முடித்தவுடன் 1970-ல் டெல்லியில் உள்ள பிரபல ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துள்ளார்

May 1, 2019, 13:05 PM IST


Modi-ji-burning-files-is-not-going-to-save-you-says-rahul-gandhi

தீயிட்டு எரித்தாலும் நீங்கள் தப்ப முடியாது மோடி ஜி! -ராகுல் விளாசல்

டெல்லி சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Apr 30, 2019, 00:00 AM IST

Rahul-Gandhi-apologies-in-SC-for-chowkidhar-remarks-against-modi

மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம்..! மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது எனக் கூறியதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதலில் வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மன்னிப்பு கேட்டார்

Apr 30, 2019, 18:01 PM IST

Centres-Notice-To-Rahul-Gandhi-Over-Complaint-About-Foreign-Citizenship

இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளீர்களா? ராகுல்காந்திக்கு உள்துறை நோட்டீஸ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Apr 30, 2019, 12:59 PM IST

Engine-trouble-in-Rahul-Gandhis-flight-to-Patna-return-back-to-Delhi

ராகுல் காந்தி சென்ற விமானத்தின் எஞ்சின் கோளாறு - டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு தாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட ராகுல்

தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல், பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று கூறி விமானத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கும் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

Apr 26, 2019, 11:38 AM IST

modi-return-back-to-power-Rahul-Gandhi-only-responsible-arvind-Kejriwal

மோடி மீண்டும் பிரதமரானால்...! ராகுல் காந்தியே காரணம்...! கெஜ்ரிவால் தடாலடி

பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் ராகுல் காந்தி தான் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்

Apr 25, 2019, 15:46 PM IST