Oct 13, 2019, 10:16 AM IST
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம் சந்திப்பின் மூலம் இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகளில் புதிய அத்தியாயம் துவங்கும் என்று மோடி கூறியுள்ளார். Read More
Oct 13, 2019, 10:13 AM IST
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்ததை குறிக்கும் வகையில் இருவரும் கைகுலுக்குவது போல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Oct 12, 2019, 17:35 PM IST
சீனாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ள பிரச்னைகளை பேசி தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழு அமைப்பதற்கு மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு செய்யப்பட்டது. Read More
Oct 12, 2019, 17:17 PM IST
தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். Read More
Oct 11, 2019, 14:29 PM IST
சீன அதிபர் ஷி ஜின்பிங்க் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்திலும், கிண்டியில் அவர் தங்கும் ஐடிசி சோழா ஓட்டலிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Oct 11, 2019, 13:00 PM IST
சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக, சென்னை வந்து சேர்ந்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் ட்விட் செய்து அசத்தியுள்ளார். Read More
Oct 11, 2019, 12:25 PM IST
பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கவர்னர், முதல்வர், பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Oct 11, 2019, 09:33 AM IST
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது. Read More
Oct 10, 2019, 09:51 AM IST
தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Oct 8, 2019, 16:19 PM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More