Aug 23, 2020, 20:14 PM IST
பப்பாளி, மத்திய அமெரிக்காவில் தோன்றி, கரீபியன் கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. பப்பாளியைப் பொறுத்தமட்டில் பழம் மட்டுமல்ல, இலைகள், விதைகள் மற்றும் பூக்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. புகழ்பெற்ற கடற்பயணியான கொலம்பஸ் பப்பாளியை, தேவதூதர்களின் பழம் என்று கூறினாராம். Read More