Feb 29, 2020, 12:14 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் தவறாகப் பிரச்சாரம் செய்து, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Read More
Feb 29, 2020, 12:10 PM IST
கலவரப் பகுதியில் மக்களைச் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறியக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 29, 2020, 12:04 PM IST
சோனியா மீது எப்ஐஆர் போடச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கு பொது நலன் வழக்கல்ல, இது விசாரணைக்கு ஏற்றதே அல்ல என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ஆவேசமாகக் கூறினார். Read More
Feb 29, 2020, 11:59 AM IST
சோனியாகாந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது எப்ஐஆர் போட உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Read More
Feb 28, 2020, 11:07 AM IST
டெல்லி கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 28, 2020, 11:03 AM IST
டெல்லி வன்முறை தொடர்பாக வெறுப்பூட்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர தற்போதைய சூழல் இடமளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Feb 27, 2020, 14:02 PM IST
டெல்லி வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. Read More
Feb 27, 2020, 13:40 PM IST
டெல்லியில் இன்று அமைதி திரும்பியுள்ளது. கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 27, 2020, 11:57 AM IST
நீதிபதியின் வழக்கமான பணியிட மாற்றத்தைக் காங்கிரஸ் அரசியலாக்குகிறது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More