Mar 2, 2019, 13:09 PM IST
கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், இந்தியாவில் மார்ச் 6ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸோமி நிறுவனம், தன் துணை நிறுவனமாக இருந்து வந்த ரெட்மியின் பெயரில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 28, 2019, 09:08 AM IST
ஸ்பெயின் தேசத்தில் பார்ஸிலோனா நகரில் உலக மொபைல் மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களை அறிமுகம் செய்கின்றன. அவ்வாறு ஒன்பிளஸ் நிறுவனம் குவல்காம் ஸ்நப்டிராகன் 855 ப்ராசஸருடன் கூடிய 5ஜி போனை காட்சிப்படுத்தியுள்ளது. Read More
Feb 26, 2019, 08:48 AM IST
ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் பிப்ரவரி 25 முதல் 28ம் தேதி வரைக்கும் உலக மொபைல்போன் மாநாடு (Mobile World Congress 2019) நடைபெறுகிறது. இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன Read More
Feb 19, 2019, 18:53 PM IST
பாப்-அப் வசதியுடன் கூடிய 32 எம்பி முன்பக்க காமிராவை கொண்டுள்ள விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன், பிப்ரவரி 20ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. Read More
Feb 18, 2019, 21:09 PM IST
ஜியோமி நிறுவனத்தின் மி9 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் புகைப்படங்கள், ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன. Read More
Feb 17, 2019, 17:53 PM IST
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், பிப்ரவரி 27ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. Read More
Feb 16, 2019, 10:33 AM IST
ரியல்மீ 2 ப்ரோ போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வந்தன. Read More
Feb 8, 2019, 15:21 PM IST
செல்போனில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசினால் மூளை புற்றுநோய் ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 6, 2019, 08:26 AM IST
வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Read More
Feb 3, 2019, 16:39 PM IST
மொபைல் போன் கேம் பிரியர்களுக்காக லாவா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய இசட்92 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. Read More