Apr 12, 2019, 20:34 PM IST
குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 12, 2019, 11:18 AM IST
பாஜக வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் தான் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு சாதனை படைக்கிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 437 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 11:00 AM IST
கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அக்கட்சிக்கு 210 கோடி ரூபாய் வசூல் வந்ததாகவும், இது மொத்த தேர்தல் நிதி பத்திர வசூலில் 95 சதவீதம் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தம் சேர்த்து மிச்சம் உள்ள 11 கோடி ரூபாயை பகிர்ந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. Read More
Apr 11, 2019, 23:10 PM IST
வயநாடு குறித்த அமித் ஷாவின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் Read More
Apr 11, 2019, 19:00 PM IST
கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துமாறு பாஜக தூது விட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 11, 2019, 17:30 PM IST
பாஜக தமிழக தலைவர் தமிழிசையின் ட்விட்டர் பதிவு ஒன்று கேலிக்குள்ளாகியுள்ளது. Read More
Apr 10, 2019, 19:08 PM IST
இராணுவ வீரர்களை காப்பதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒவ்வோர் மேடையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவர்ந்து விட்டதுபோள. இதனால் பாஜகவை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளார். Read More
Apr 10, 2019, 18:05 PM IST
பாஜக தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரியுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 15:44 PM IST
சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 11:32 AM IST
‘இந்தியாவில் நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை’ எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளனர். Read More