Oct 21, 2020, 19:38 PM IST
சீனாவில் மெதுவாக தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் மாய்ந்து வருகிறார்கள். Read More
Oct 21, 2020, 12:35 PM IST
முடக்குவாதம், தோல் புற்றுநோய், சின்னம்மை, காயங்களைக் குணப்படுத்துதல், சிறுநீர் பாதை தொற்று, கண்ணின் நடு அடுக்கில் ஏற்படும் தொற்று (யுவெய்டிஸ்), ஈரல் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. Read More
Oct 20, 2020, 19:32 PM IST
சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது. Read More
Oct 20, 2020, 14:00 PM IST
இதயத்திற்கு இரத்தம் செல்வது திடீரென நின்றுபோகும் நிலை இதய செயலிழப்பு எனப்படுகிறது. Read More
Oct 19, 2020, 20:27 PM IST
செம்பருத்தி சீரியலில் மிகவும் புகழ் பெற்ற புதினா டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை தினமும் குடிப்பதால் உடலில் கலந்து இருக்கும் தேவையான கொழுப்பை கரைக்க உதவுகிறது. Read More
Oct 19, 2020, 18:02 PM IST
இவ்வுலகத்தில் டீ மற்றும் காபிக்கு தனி தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த கடையில் டீ நல்லா இருக்கும் என்று யாராவது சொன்னால் முதலில் அதை சுவைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். Read More
Oct 18, 2020, 21:29 PM IST
கொரோனா பெருந்தொற்று காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவு பொருள்கள், தாவரங்களை பற்றி அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. Read More
Oct 18, 2020, 20:35 PM IST
ஆண்கள்,பெண்கள் என இருவருக்குமே இளநரை பிரச்சனை உண்டாகும்.இதனால் வயதில் முதிர்ந்தவர்கள் போல் தோற்றமளிப்பதால் செயற்கையான கலர் முதலியவற்றை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம்,முடியின் வலிமை தன்மை ஆகியவை கெடுத்து கொள்கின்றனர். Read More
Oct 15, 2020, 19:35 PM IST
பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். Read More
Oct 15, 2020, 17:26 PM IST
நவீன கால வாழ்க்கையில் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. அவற்றுள் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் அடையாத நபர் யாருமே இல்லை என்று கூறுமளவுக்கு அனைவருமே வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள். Read More