Oct 17, 2020, 18:22 PM IST
சமூக ஊடக வீடியோ தளமான யூடியூப்பில் பெரிய அளவில் போலி செய்திகளைப் பரப்ப ஏற்பாடு செய்ததாகக் கூறி 3,000 போலி யூடியூப் சேனல்களை அகற்றியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Oct 11, 2020, 18:20 PM IST
கூகுள் தேடுபொறியில் நாம் எதையாவது தேடுவதற்குத் தொடங்கும்போது, அவற்றைக் குறித்த கணிப்புகளை அது கொடுப்பதை காணலாம். கூகுள் தேடுபொறி, பயனர் தேடுவதை எப்படி கணிக்கிறது Read More
Oct 4, 2020, 10:49 AM IST
Malware மூலம் பயனாளரின் பணம், குறுஞ்செய்தி, மொபைல் சாதனத்தின் தகவல்கள் போன்றவை திருடப்படுவதாகவும் Zscaler நிறுவனம் கூறியுள்ளது. இதனால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. Read More
Oct 2, 2020, 17:27 PM IST
குரலைப் பதிவு செய்து ஆங்கிலத்தில் உரைவடிவமாக மாற்றும் ரெகார்டர் செயலி மற்றும் விரைவில் குறுஞ்செய்திகளை அனுப்ப வசதியாகக் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியுடன் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது. கூடுதலாக, நேரடியாகத் தலைப்பு வழங்கக்கூடிய (Live Caption) வசதியும் இதில் இருக்கும். Read More
Sep 28, 2020, 18:03 PM IST
கட்டணமில்லாமல் இதனைப் பயன்படுத்துவோருக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகக் கூகுள் நிறுவனம் கூறினாலும் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது. Read More
Sep 22, 2020, 15:38 PM IST
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான ஒன்பிளஸ், ஒன்பிளஸ் வெதர் மற்றும் ஒன்பிளஸ் நோட்ஸ் போன்ற செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்படி செய்துள்ளது. ஒன்பிளஸ் மெசேஜஸ் என்ற செயலியும் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும். Read More
Sep 19, 2020, 20:46 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோரை இணைய மோசடியாளர்கள் ஒரே வைஃபை தொடர்பிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 10, 2020, 09:18 AM IST
தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. Read More
Sep 4, 2020, 13:27 PM IST
இணையவெளி பாதுகாப்பு நிறுவனமான பிரடியோ(Pradeo) ஆறு செயலிகள் பாதுகாப்பற்றவை என்று அறிவித்துள்ளது. அவை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன. Read More
Aug 29, 2020, 14:44 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய பீட்டா (Beta) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் டியோவை (Google Duo) பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் அழைப்பு மற்றும் குழு அழைப்புகளைத் தொலைக்காட்சி மூலம் செய்ய முடியும். Read More