Feb 25, 2019, 15:40 PM IST
40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வேலையைத் தொடங்கிவிட்டது தே.மு.தி.க. ' தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?' என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த பிரேமலதா, எங்களுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். Read More
Feb 22, 2019, 18:35 PM IST
லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2019, 10:56 AM IST
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். Read More
Feb 21, 2019, 19:17 PM IST
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசியதே தினகரனுக்காகத்தானாம். Read More
Feb 21, 2019, 09:30 AM IST
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் உங்கள் கருத்துகள், எதிர்பார்ப்புகளையும் அனுப்பி வைக்கலாம் என திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. Read More
Feb 18, 2019, 18:57 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் சில பேரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள். மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. Read More
Feb 16, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதில் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே என திமுகவுக்கு இணையான பிரமாண்ட கூட்டணியாக, இந்த அணியைக் காட்ட உள்ளனர். Read More
Feb 15, 2019, 16:21 PM IST
தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்த விஜயகாந்த். Read More
Feb 15, 2019, 13:55 PM IST
மீண்டும் தருமபுரி தொகுதியில் ஜெயிக்காவிட்டால், அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான்' என அச்சத்தில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பெண்ணாகரம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இன்பசேகரன் 76,848 வாக்குகளைப் பெற்றார் Read More
Feb 15, 2019, 13:27 PM IST
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள். Read More