Mar 17, 2019, 10:41 AM IST
திருமண அழைப்பிதழ் வடிவில், தேர்தலில் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் அழைப்பது போல் அச்சிடப்பட்டுள்ள வித்தியாசமான அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது. Read More
Mar 17, 2019, 09:26 AM IST
மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவதால் வேட்பாளர்கள் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Mar 16, 2019, 22:00 PM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 20:02 PM IST
மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி என அறிவித்திருந்த தினகரன், கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 18:09 PM IST
கூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க முடியாது. வேறு தேதியில் நடத்த வேண்டும் என மதுரை கலெக்டரிடம் திருநங்கைகள் சார்பில் மனு கொடுத்துள்ளனர். Read More
Mar 16, 2019, 09:45 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ . Read More
Mar 15, 2019, 16:11 PM IST
திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாம் போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது. Read More
Mar 15, 2019, 09:40 AM IST
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார். Read More
Mar 15, 2019, 08:51 AM IST
திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Mar 14, 2019, 16:01 PM IST
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் பிற கட்சிகளைப் போல விருப்பமனு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More