Nov 29, 2018, 07:57 AM IST
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் (hashtags) பயன்படுத்தி எளிதாக இடங்களை கண்டுபிடிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 16, 2018, 18:34 PM IST
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் பிக்ஸல் 3 (Pixel 3) ரக போனை சந்தைக்குக் கொண்டு வந்தது. அதில் நைட் சைட் (Night Site) எனப்படும் புதிய வசதி கொண்ட காமிரா இருப்பது சிறப்பம்சமாக கூறப்பட்டது. இந்த காமிராவை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அது தரமானதாக இருக்குமாம். Read More
Oct 9, 2018, 14:47 PM IST
கூகுள் ப்ளஸின் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Sep 27, 2018, 12:10 PM IST
20 ஆண்டுகளுக்கு முன்புஒரு கார்நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்ட கூகுள்தற்போது உலக மக்களின் இன்றியமையாத தேடுபொறியாக மாறியுள்ளது. Read More
Jun 27, 2018, 20:40 PM IST
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ்-க்கு புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ப்ளோர் மற்றும் யூர் மேட்ச் என்ற சொல்லப்படும் இரண்டு அப்டேட்களை கூகுள் வெளியிட்டுள்ளது. Read More
May 12, 2018, 16:50 PM IST
செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. Read More
Mar 3, 2018, 09:48 AM IST
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான சராஹா ஆப் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை, பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட காரணத்தால் கூகுள் மற்றும் ஆப்பில் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப்பை நீக்கப்பட்டுள்ளது. Read More
Jan 23, 2018, 18:31 PM IST
கூகுள் பிக்ஸல் மற்றும் ஐ வகை போன்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. Read More
Dec 6, 2017, 18:50 PM IST
கூகுள் உள்ளிட்ட தேடல் வளைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் கூறியுள்ளார். Read More