Mar 28, 2019, 15:31 PM IST
சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதைய சிஇஓவான சுந்தர் பிச்சை அதற்கு முயற்சி எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. சீனாவின் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு சீனாவுக்கென ‘சென்சார் செய்யப்பட்ட’ கூகுள் என்ஜின் அறிமுகப்படுத்தவுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. Read More
Mar 27, 2019, 14:11 PM IST
தேர்தலை விட இன்னொரு விஷயம் இந்தியாவை பரபரப்பாக்குகிறது என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தாம். வானளாவிய சிக்ஸர்களால் ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐபிஎல், இம்முறை மன்கட் ஆட்டமிழப்பு போன்ற காரணங்களால் இன்னும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. Read More
Mar 21, 2019, 11:54 AM IST
கூகுள் நிறுவனம் தனது கூகுள்+ நுகர்வோர் சேவையை வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நிறுத்திக் கொள்ள இருக்கிறது. அதைக் குறித்த நினைவுறுத்தலை அனைத்து பயனர்களுக்கும் அனுப்பியுள்ளது. Read More
Mar 3, 2019, 12:20 PM IST
ஓகே கூகுள் என்ற கட்டளையை ஏற்று திறந்திட்ட ஆண்ட்ராய்டு போன்களில் இனி அந்த வசதியை உபயோகிக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது. Read More
Feb 19, 2019, 18:28 PM IST
பாகிஸ்தான் கொடி பற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. Read More
Feb 3, 2019, 16:23 PM IST
கூகுள் பிளஸ் (Google+) பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் குறைபாடு நிகழ்ந்ததால் கூகுள் பிளஸ் சேவைகளை நிறுத்துவதற்கு கடந்த ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. Read More
Dec 15, 2018, 07:45 AM IST
பொருள்களை வாங்குவோரின் வசதிக்காக கூகுள் தேடுபொறியில் கூகுள் ஷாப்பிங் ( Google Shopping in India) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்களை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். Read More
Dec 8, 2018, 08:42 AM IST
கூகுள் நிறுவனம், முன்னணி செய்தி நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் செய்திகளை ஒலி வடிவில் (Auido News) வாசகர்களுக்கு அளிக்கிறது. Read More
Dec 3, 2018, 12:27 PM IST
கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர், முக்கியமற்ற மற்றும் தேவையில்லாத அழைப்புகளில் நேரத்தை செலவழிப்பதை தவிர்ப்பதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் உதவி செய்ய கூகுள் நிறுவனம் வழிசெய்துள்ளது. Read More
Nov 29, 2018, 07:57 AM IST
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் (hashtags) பயன்படுத்தி எளிதாக இடங்களை கண்டுபிடிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. Read More