Nov 21, 2020, 16:16 PM IST
சபரிமலைக்குத் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒவ்வொரு பக்தரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். Read More
Nov 20, 2020, 16:58 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்ததால் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் ஆழி அணைந்தது. இது பக்தர்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. சபரிமலை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். Read More
Nov 20, 2020, 13:06 PM IST
இந்த மண்டல சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் திண்டாடி வருகிறது. Read More
Nov 18, 2020, 12:46 PM IST
சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 17, 2020, 13:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏறவும், தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 16, 2020, 20:41 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல சீசனில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தரிசன நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 16, 2020, 19:09 PM IST
கேரள அரசின் கெடுபிடி வந்த நோய்கள் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதமிருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. Read More
Nov 16, 2020, 10:11 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. Read More
Nov 10, 2020, 12:01 PM IST
மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Nov 7, 2020, 19:14 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு புஷ்பாபிஷேகம் நடத்த முடியாது. நெய்யபிஷேகம் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்க இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. Read More