Mar 26, 2019, 18:57 PM IST
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் புகுந்து, மேற்கொண்டு செல்ல முடியாமல் திணற, பேச்சை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தித் தர உதவி செய்தார். Read More
Mar 26, 2019, 12:30 PM IST
கவுன்சிலர் தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தலை வரை, நம்பிக்கை குறையாமல் இடைவிடாது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன். Read More
Mar 26, 2019, 11:44 AM IST
தேர்தல் களத்தில் ஜெயலலிதா போன்ற மக்களின் மனம் கவர்ந்த தலைவரின் பிரச்சாரப் பலம் இல்லாததால், அதிமுகவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர் Read More
Mar 26, 2019, 11:00 AM IST
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை மாவட்டம், வட்டம் என அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தல் வேதனைகளைக் கவனித்தனர். உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர். Read More
Mar 26, 2019, 09:25 AM IST
டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் உள்ள அமமுகவினர் தீர்ப்பு வெளியான பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். Read More
Mar 26, 2019, 09:06 AM IST
மே.வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் நலைவர் கமல். அந்தமான் தீவில் போட்டியிடும் திரிணாமுல் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார். Read More
Mar 26, 2019, 07:37 AM IST
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சுயேட்சை வேட்பாளரை வெளியேற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 25, 2019, 23:04 PM IST
நிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். Read More
Mar 25, 2019, 06:00 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சியின், துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில், மாபெரும் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. Read More
Mar 25, 2019, 05:10 AM IST
நாட்டில் வறுமையை ஒழிக்க, ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். Read More