Mar 22, 2019, 09:22 AM IST
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More
Mar 21, 2019, 07:30 AM IST
தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்ன. Read More
Mar 17, 2019, 12:58 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியீட்டின் போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Mar 17, 2019, 08:02 AM IST
அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே முடிவு செய்த பட்டியலில் பாமக, பாஜக கட்சிகளுக்கு உறுதி செய்யப்பட்ட தொகுதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 16, 2019, 22:00 PM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 12:11 PM IST
விஜயகாந்த்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். Read More
Mar 16, 2019, 09:37 AM IST
அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. தோல்வி பயத்தில் அதிமுக தள்ளிவிடும் தொகுதிகளை ஏற்க பாஜகவும், தேமுதிகவும், பாமகவும் முரண்டு பிடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Mar 14, 2019, 18:58 PM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. Read More
Mar 14, 2019, 11:32 AM IST
அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்ற உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது. Read More
Mar 13, 2019, 07:31 AM IST
ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. Read More