Mar 18, 2019, 00:00 AM IST
ஓபிஎஸ் தனது மகனை வேட்பாளராக அறிவித்ததில் தவறு ஒன்றும் இல்லை என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். Read More
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. Read More
Mar 18, 2019, 14:33 PM IST
உ.பி.யில் சோனியா, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக காங்கிரசும் 7 தொகுதிகளில் போட்டிபிடப் போவதில்லை என தாராளம் காட்ட... மாயாவதியோ, எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்று அலறி.. உங்க ஆதரவே வேண்டாம் என்று ஆவேசமடைந்துள்ளார். Read More
Mar 18, 2019, 11:42 AM IST
மக்களவை தேர்தல்களம் சூடுபிடித்து விட்டது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜக - காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரப் பணிகளானது முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் களைக்கட்டி விட்டது என்றே சொல்லலாம். Read More
Mar 18, 2019, 10:48 AM IST
ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பியை களத்தில் இறக்கி பலப்பரீட்சை நடத்தவிட்டுள்ளன. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் சகோதர யுத்தத்தில் படு சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. Read More
Mar 17, 2019, 22:53 PM IST
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது Read More
Mar 17, 2019, 17:01 PM IST
திமுகவுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது அதிமுக. அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த திமுக, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்துள்ளது. Read More
Mar 17, 2019, 15:28 PM IST
அதிமுக தரப்பில் தம்மை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுமாறு அழைப்பு வந்ததாகவும், தாம் மறுத்துவிட்டதாகவும் டி.ராஜேந்தர் ஆச்சர்யமான ஒரு தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். Read More
Mar 17, 2019, 15:05 PM IST
திமுக குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கப் போவதாக மு.க.அழகிரி கூறியுள்ளார். இதனால் அழகிரி என்ன மாதிரி குண்டு போடப் போகிறாரோ? என்ற கலக்கத்தில் உள்ளனர் உடன்பிறப்புக்கள். Read More
Mar 17, 2019, 14:30 PM IST
மக்களவைத் தேர்தலில் கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதி பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More