Mar 21, 2019, 20:09 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையும் , 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் தேனி தொகுதியில் தினகரன் களம் காண்பாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவுகிறது. Read More
Mar 21, 2019, 11:23 AM IST
டிடிவி தினகரனால் அம முகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். தான் கட்சி மாறப் போவதை முன்கூட்டியே தினகரனிடம் தெரிவித்து விட்டுத்தான் கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது. Read More
Mar 17, 2019, 09:09 AM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 22:00 PM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 20:02 PM IST
மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி என அறிவித்திருந்த தினகரன், கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். Read More
Mar 10, 2019, 11:12 AM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சிதான் என தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். Read More
Mar 9, 2019, 17:04 PM IST
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். Read More
Mar 6, 2019, 13:53 PM IST
மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்றும், இனிமேல் கூட்டணிக் கதவை தட்டும் எந்தக் கட்சிக்கும் தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது என்று தினகரன் கறாராகத் தெரிவித்துள்ளார். Read More
Mar 4, 2019, 18:47 PM IST
மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். Read More
Mar 4, 2019, 04:30 AM IST
லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதிதான் ஒதுக்கப்படும் என திமுக கறாராக கூறிவிட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படு அப்செட்டில் இருக்கிறாராம். அனேகமாக தினகரன் அணிக்கு திருமாவளவன் தாவக் கூடும் என கூறப்படுகிறது. Read More