Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 25, 2019, 15:49 PM IST
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 25, 2019, 15:43 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வராமல் இருப்பதே நல்லது என்ற மனநிலையில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். கடந்த காலங்களில் பாமக மீது விஜயகாந்த் காட்டிய கடும் பகைதான் காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். Read More
Feb 25, 2019, 15:40 PM IST
40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வேலையைத் தொடங்கிவிட்டது தே.மு.தி.க. ' தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?' என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த பிரேமலதா, எங்களுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். Read More
Feb 24, 2019, 14:34 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3 - வது அணி அமைத்துப் போட்டியிடாது என்றும், கூட்டணி சேரப்போவது திமுகவுடனா? அதிமுகவுடனா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். Read More
Feb 24, 2019, 12:53 PM IST
தேமுதிக மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். Read More
Feb 22, 2019, 18:35 PM IST
லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2019, 17:15 PM IST
பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதன் முதலாக பாமக தரப்பிலிருந்து கீழ்க்கண்ட செய்தி பரப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 22, 2019, 17:01 PM IST
ராமதாஸ் மீது வேல்முருகன் பாய்ச்சல் Read More
Feb 22, 2019, 15:29 PM IST
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். Read More