Mar 19, 2019, 12:30 PM IST
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். Read More
Mar 19, 2019, 11:51 AM IST
மாணவர்களின் கல்விக் கடன், சிறு குறு விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, காஸ் மானியம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் அறிவிப்புகள் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. Read More
Mar 19, 2019, 00:00 AM IST
தென்காசி தொகுதியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது.வெற்றிபெறும் முனைப்பில் தொண்டர்கள் தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். Read More
Mar 19, 2019, 10:26 AM IST
கமல் கட்சியில் தாம் நேர்காணல் நடத்தியதை அவமானமாகக் கருதியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் தெரிவித்ததற்கு, நான் என்ன ஒன்றும் தெரியாதவளா? நான் என்ன முட்டாளா? என கோவை சரளா சரவெடியாக பதிலளித் துள்ளார். Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. Read More
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுள்ள பாஜகவில் வேட்பாளர் தேர்வில் கோவை, ராமநாதபுரம் தொகுதிகளுக்கு பெரும் அடிதடியாகவே உள்ளது. முதலில் கோவையைக் குறிவைத்த வானதி இப்போது ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு அடம் பிடிக்க அங்கும் நயினார் நாகேந்திரன் பிடிவாதம் காட்டுவதால் டெல்லியில் பஞ்சாயத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. Read More
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Read More
Mar 18, 2019, 00:00 AM IST
ஓபிஎஸ் தனது மகனை வேட்பாளராக அறிவித்ததில் தவறு ஒன்றும் இல்லை என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். Read More
Mar 18, 2019, 21:12 PM IST
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் பூசல் வெடித்துள்ளது. நேற்று வந்த காமெடி நடிகை கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவது அவமானமாக உள்ளது என்று கூறி அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். Read More
Mar 18, 2019, 19:39 PM IST
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கட்சியை பாஜகவிடம் அடகுவைத்து விட்டாய்ங்க.. என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்சை ஏகத்துக்கும் ஒருமையில் விமர்சித்து தள்ளினார். Read More