Mar 2, 2019, 10:18 AM IST
திமுக கூட்டணியில் சேர பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று அண்ணா அறிவாயலத்தில் கூட்டணிப்பேச்சு நடத்தப்படுகிறது. Read More
Mar 1, 2019, 19:40 PM IST
அதிமுக, தேமுதிக கூட்டணிப் பேச்சு முடிவுக்கு வந்ததில் பிரேமலதாவும் சுதீஷும் மட்டும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மத்தியில் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்குக் காரணமாக சில விஷயங்களையும் அவர்கள் பட்டியிடுகிறார்கள். Read More
Mar 1, 2019, 14:39 PM IST
அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக முடிவெடுத்து விட்டதாகவும், 5 மக்களவைத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. Read More
Feb 28, 2019, 14:32 PM IST
திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் டிமாண்டுகளால் திமுக தரப்பு எரிச்சலில் உள்ளதாகவும், தேமுதிக வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும் என்று அக்கட்சிக்கான கூட்டணிக் கதவை சாத்திவிட திமுக தயாராகிவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 26, 2019, 21:53 PM IST
திமுக - தேமுதிக 1 கூட்டணியை உறுதி செய்த சுதீஷ் - சபரீசன் Read More
Feb 26, 2019, 13:34 PM IST
திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். Read More
Feb 26, 2019, 13:21 PM IST
அதிமுக கூட்டணிக்கு செல்லும் யோசனையை புறந்தள்ளிவிட்டார் பிரேமலதா. கூட்டணி தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும், மைத்துனர் சுதீசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது Read More
Feb 23, 2019, 11:18 AM IST
திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என்று ஒற்றை விரலைக் காட்டி கறார் காட்ட, அந்தக் கட்சிகளோ கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முரண்டு பிடிப்பதால் குழப்பம் நிலவுகிறது. Read More
Feb 20, 2019, 11:05 AM IST
தமிழக அரசியல் களத்தில் வீரவசனம் பேசிவிட்டு, கடும் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அடுத்த நாளே அதே கட்சியுடன் தயக்கமே இல்லாமல் கூட்டணி சேருவது என்பதில் பாமகதான் முன்னிலை வகிக்கிறது. Read More
Feb 19, 2019, 18:08 PM IST
அதிமுகவுடனான பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன் பாடும் கையெழுத்தாகியுள்ளது. Read More