எம்ஜிஆர் தோற்றத்துக்கு மாறிய பிரபல நடிகர் யார் ? பிரத்யேக மேக்அப் டெஸ்ட்டில் பாஸானார்...

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திரம் தலைவி பெயரில் திரைப்படமாகிறது. Read More


லயன் கிங் டப்பிங்கை தொடர்ந்து அரவிந்த்சாமிக்கு அடித்த ஜாக்பாட்!

லயன் கிங் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கான தமிழ் டப்பிங்கில் கலக்கிய அரவிந்த்சாமி, அடுத்ததாக, தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்க உள்ளார். Read More


இரண்டாவது முறையாக, தமிழின் இரண்டு டிரெண்டிங் வில்லன்கள் ஒரே படத்தில்

விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லன் ரோலில் ‘ஒயிட் டெவில்’ கேரக்டரில் மிரட்டியவர் அர்ஜூன். மணிரத்னம் இயக்கிய செக்கசிவந்த வானம் படத்தில் வில்லனாக அசத்தியவர் அரவிந்த்சாமி. இவ்விரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். Read More