ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம்: தருண் அகர்வால் குழு! தமிழக அரசுக்கு ‘பின்னடைவு’

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம் என தருண் அகர்வால் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Read More