கூவத்தூர் பாணியில் குர்கான் சொகுசு விடுதியில் பாஜக எம்எல்ஏக்கள் கும்மாளம்!

கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் சொகுசு விடுதியில் கூவத்தூர் பாணியில் உற்சாகத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. Read More


கர்நாடகாவில் பாஜகவின் ’ஆபரேசன் தாமரை 2.O’வுக்கு காங். ஆப்பு? அடக்கி வாசிக்க டெல்லி அட்வைஸ்!

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் எடியூரப்பாவின் ஆபரேசன் தாமரை 2.O கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை கைவிடுமாறு பா.ஜ.க.மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். Read More