Oct 12, 2019, 18:37 PM IST
ரஜினி நடித்துள்ள தர்பார் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அதன் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். Read More
Oct 6, 2019, 16:24 PM IST
சினிமா டிக்கெட்டுகள் ஆனலைனில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தது. இதையடுத்து அரசே ஆன்லைனில் டிக்கெட் விற்க முன்வரவேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More