Jul 30, 2019, 13:03 PM IST
ஜெயலலிதா மரண விவகாரத்தில், விசாரணைக்கு தடை கோருவதன் மூலம் அப்போலோ நிர்வாகம் எதையோ மறைக்கப் பார்க்கிறது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2019, 13:48 PM IST
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம், அது தொடர்பான விசாரணைக் கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத் தயங்குவது ஏன் என்று ஸ்டாலின் ேகள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 26, 2019, 12:03 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது Read More
Apr 10, 2019, 19:00 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜரானால் மட்டுமே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். Read More
Apr 4, 2019, 13:32 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம் . Read More
Feb 27, 2019, 23:04 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு 6 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார். Read More
Feb 19, 2019, 09:39 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராக வேண்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளார். Read More
Jan 22, 2019, 16:00 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராவதற்குப் பதில் வரும் 29-ந் தேதி ஆஜராகிறார். Read More
Dec 29, 2018, 08:48 AM IST
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் சாட்சிகளின் வாக்குமூலம் தப்பும் தவறுமாக டைப் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் புகார் செய்துள்ளது. Read More