தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா மோடி பயோபிக்? - ட்ரெய்லர் இதோ

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிவரும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே, படமும் வெளியாகவிருக்கிறது.  Read More