Jul 20, 2019, 13:42 PM IST
உத்தரப்பிரதேசத்தில் மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பிச் செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரியங்கா காந்தி, அதே போல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
May 31, 2019, 08:37 AM IST
மத்திய அமைச்சரவையில் ஆந்திரா, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திற்கு 10 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது Read More
May 21, 2019, 12:23 PM IST
உத்தரபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பகுஜன்சமாஜ்- சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர் Read More
Apr 22, 2019, 07:56 AM IST
உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த 3 அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. Read More
Apr 17, 2019, 09:48 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு கூட்டணிக் கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகமான தொகுதிகளை பிடிக்கும் கட்சிதான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும் Read More
Dec 7, 2018, 13:30 PM IST
உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரை தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி. சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்தும், தனது எம்.பி பதவியிலிருந்தும் இன்று விலகியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2018, 10:28 AM IST
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையின் போது இன்ஸ்பெக்டர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More