Sep 4, 2019, 17:52 PM IST
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பின்னங்கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. Read More
Jun 10, 2019, 12:23 PM IST
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More
Jun 9, 2019, 10:16 AM IST
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தை வழியில் உள்துறை அமைச்சராக ஒரு பெண்ணுக்கு வாய்ப்பளித்துள்ளார். Read More
Apr 30, 2019, 12:59 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More