`வறுமையில் எம்.எல்.ஏ; வீடு கட்டி கொடுத்த மக்கள்' - மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சி!

கோடிகளில் புரளும் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு மக்களே சேர்ந்து வீடு கட்டி கொடுத்து நெகிழ வைத்துள்ளனர். Read More