அடுத்த மாதம் முதல் ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயரும்..

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதால், அடுத்த மாதம் முதல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன. Read More


வாடிக்கையாளர்களுக்கு ஆஹா... போட்டியாளர்களுக்கு ஐயோ...

ஜியோவின் வெற்றி நடை தற்போது கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்றும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ இன்ஃபோகாம் தெரிவித்துள்ளது. Read More


இன்கமிங் கால்களை நிறுத்தக் கூடாது: டிராய் எச்சரிக்கை!

மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என மொபைல்போன் ஆப்பரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read Moreஜியோ-வா...ஃவோடபோனா..? ஆஃபர்கள் வழங்கும் போட்டியில் டெலிகாம் துறை!

டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர் மேல் ஆஃபர்களை அள்ளித் தெளிப்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது. Read More


219 ரூபாய்க்கு 40 ஜிபி...ஜியோ-வை காலிசெய்ய ஏர்டெல் அதிரடி!

டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவருவைதைக் காட்டிலும் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதே பெரும் சவலாக உள்ளது. Read More


ஏர்டெல் அதிரடி

ஏர்டெல் அதிரடி, airtel, good news Read More