Oct 1, 2019, 13:04 PM IST
சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது. Read More
Jun 2, 2019, 11:54 AM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு 72 நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட மத்திய அரசின் 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. Read More
May 31, 2019, 20:31 PM IST
தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியாக பணியாற்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூறி அதிரடி காட்டிய அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதே போல் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்காதது ஏன்? என டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ஜாங்கிட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 2, 2019, 00:00 AM IST
சப்பாத்திக்குள் ரூ.2௦௦0, ரூ.5௦௦ நோட்டுகளை வைத்து விநியோகிக்கும் வீடியோ பதிவை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார். Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More