Sep 21, 2019, 14:15 PM IST
மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்திருக்காவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்று விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். Read More
Sep 13, 2019, 16:44 PM IST
திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். Read More
Jul 20, 2017, 19:27 PM IST
திரைத்துறையில் கூட லஞ்சம் கொடுத்தால்தான் காரியமாகிறது என குற்றஞ்சாட்டிய கமலஹாசனே இன்னும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். Read More