Mar 11, 2021, 21:27 PM IST
தமிழ் பின்னணி பாடகர்களுள் குறுகிய காலத்தில் மக்களை தனது இனிமையான குரல் மூலம் கவர்ந்தவர் சித் ஸ்ரீராம். Read More
Feb 14, 2021, 12:00 PM IST
கோலிவுட்டில் நடிகர்களின் வாரிசுகள் அதிகரித்திருக்கின்றனர். சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் மகன் துருவ் விக்ரம். Read More
Jan 10, 2021, 14:10 PM IST
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் இடப்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம். Read More
Jan 10, 2021, 13:12 PM IST
பழம்பெரும் சினிமா, கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாளாகும். கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். Read More
Oct 28, 2020, 11:51 AM IST
பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி,நடிகர் விஜய் சேதுபதியைத் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து நீர்பறவை, தர்ம துரை, கண்ணே கண்மணியே போன்ற பல படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார். Read More
Oct 15, 2020, 11:17 AM IST
அஜீத் நடித்தவிஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல்வேறு அர்த்தமுள்ள பாடல்களை எழுதியிருப்பவர் பாடலாசிரியை கவிஞர் தாமரை. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Jul 25, 2020, 14:24 PM IST
டைட்டிலை படித்தவுடன் ஏதோ ஆன்மிக கான்ட்ராவர்ஸி என்று உர்ராக வேண்டாம். இது காளி கதாபாத்திரத்தைப் படைத்த இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. ஜூலை 25 என்றதும் மகேந்திரனின் பிறந்தநாள் என்பது அவரது படங்களை ரசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். Read More
Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
Jan 23, 2020, 20:16 PM IST
சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார். Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More