Jun 25, 2019, 09:30 AM IST
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கணினி பயிற்சி பள்ளி அருகே நேற்றுமாலை இளம்பெண் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமிர்தா என்பவரை சுரேஷ் கத்தியால் குத்தியுள்ளார் Read More
Apr 22, 2019, 08:42 AM IST
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். Read More
Apr 18, 2019, 08:40 AM IST
தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர் Read More