பர்கர் சாப்பிடும்போது உடலுக்குள் நடப்பது என்ன?

'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம். Read More


சருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா?

சினிமா ஸ்டார் போல இல்லையென்றாலும் கொஞ்சமாவது பளபளப்பாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். இதற்காக பல முயற்சிகளை எடுக்கிறோம். கடைகளில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இவை சருமத்திற்கு நன்மைக்குப் பதிலாக தீமையை செய்து விடுகிறது. Read More


டிரட்மில், ஜாகிங் - எதில் பயன் அதிகம்?

'ஜாகிங்' (jogging)- பெருநகரம், நகரம் என்றில்லாமல் இப்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் பழக்கம் இது. பலர் காலையில்து எழுந்து பரபரப்பாக கிளம்பி புறப்பட்டால்கூட, எதிரில் மெதுவாக ஓடிவரும் எத்தனையோ நபர்களை கடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ செல்ல முடியும். Read More