கள்ளக் காதலில் சிக்கிய ‘கள்ளக் காதல் பத்திரிகை அதிபர்’... பெரிய இடத்து ‘அழகி’யுடன் உல்லாசமாக இருக்கப் போய் ரூ1 கோடியை பறிகொடுத்த பரிதாபம்!

தமிழகத்தின் பிரபலமான, கள்ளக் காதலை விலாவாரியாக ரசனை சொட்ட விவரிக்கும் பிரபலமான பத்திரிகையின் அதிபருக்கும், சென்னையின் பிரபலமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அழகிய அம்மணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல். Read More