Apr 13, 2025, 09:18 AM IST
இதன் துவக்க நாளான, இன்று ( ஏப்ரல் 13ம் ) குருத் தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. Read More
Mar 13, 2025, 08:19 AM IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் கொலை செய்தவரை கைது செய்து தங்க நகைகளை மீட்டு சிறப்பான பணி புரிந்த 89 காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். Read More
Mar 3, 2025, 16:34 PM IST
Read More
Apr 17, 2021, 07:41 AM IST
திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக். Read More
Apr 17, 2021, 07:04 AM IST
நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடம் இல்லை. அவரது வாழ்க்கை பயணத்தை இத்தருணத்தில் திரும்பி பார்ப்போம். Read More
Apr 12, 2021, 15:38 PM IST
லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட நடிகை அனுபாமா Read More
Mar 22, 2021, 19:47 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே கட்சியின் சார்பில் களம் இறங்கியுள்ள காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். Read More
Feb 22, 2021, 17:50 PM IST
ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”. எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலைச் சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 23, 2021, 11:14 AM IST
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப் படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை”. Read More
Jan 12, 2021, 15:24 PM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்த நடிகை சமந்தா மாடி தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டினார். திடீரென்று யோகாசனத்தில் ஈடுபாடு காட்டினார். பலவித யோகா பயிற்சிகளை கடுமையான முயற்சி மேற்கொண்டு கற்றார். Read More