Feb 26, 2021, 09:18 AM IST
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Feb 17, 2021, 10:46 AM IST
சினிமாவில் நட்சத்திரங்கள் காதல் ஒன்றும் புதிதல்ல. ஜெமினிகணேசன் சாவித்ரி முதல் இன்றைய நயன்தாரா, விக்னேஷ் சிவன் வரை இந்த காதல் தொடர்கிறது. சில ஜோடிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சிலர் மறைக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ், இசை அமைப்பாளர் அனிருத் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல் பரவி வருகிறது. Read More
Feb 16, 2021, 10:51 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நேற்று நெட்டில் வலம் வந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கீர்த்தியும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கின்றனர். தங்களது உறவை அடுத்த கட்டமாகத் திருமணத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது. Read More
Feb 15, 2021, 10:17 AM IST
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Feb 14, 2021, 10:37 AM IST
சினிமாவில் எதிர்பராதது நடப்பது என்பது சகஜமாகி வருகிறது. குறிப்பாக நட்சத்திர காதல், கல்யாணம் போன்றவை சில சமயம் ஷாக் தருகிறது. Read More
Jan 31, 2021, 10:09 AM IST
பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போதைக்கு ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற பிரமாண்ட படங்களில் நடித்தாலும் கன்னட நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் படம் போல் ஆக்ஷன் அதிரடி படத்தில் நடிக்க விரும்பினார். Read More
Jan 21, 2021, 10:00 AM IST
பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பற்றி தீவிரமாக காதல் கிசுகிசு பரவியது. இருவரும் பல இடங்களில் ஜோடியாகக் காணப்பட்டனர். Read More
Jan 19, 2021, 12:42 PM IST
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். பாலா. மேலும் வீரம் படத்தில் நடிகர் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளார். Read More
Jan 13, 2021, 18:42 PM IST
ருத்ரமா தேவி, பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் பிரதான வேடங்கள் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அனுஷ்கா. பிரபாஸுக்கும் இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் கிசுகிசு நிலவி வருகிறது. Read More
Jan 3, 2021, 13:02 PM IST
கடந்த ஆண்டு இறுதி காலகட்டத்தில் பல நடிகைகள் விடு முறை பயணம் மேற்கொண்டு மாலத் தீவில் குவிந்தனர். நடிகை காஜல் அகர்வால் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் தேனிலவு பயணமாக மாலத் தீவு சென்றார். அங்கு காதலனுடன் சினிமா பாணியில் பலவித போஸ்களில் புகைப் படங்கள் எடுத்த அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். Read More